Description
தமிழ்த் திரையுலகில் ஆட்டோகிராஃப் ஒரு மைல்கல். பலப்பல உலகத் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட படம் ஆட்டோகிராஃப். படத்தை பார்த்து மகிழ்ந்து எழுந்து நின்று கைதட்டத் தொடங்கியவர்கள் பல நிமிடகள் கைகளைத் தட்டிக் கொண்டே இருந்தார்கள் மாண்ட்ரியலில். ஒரே உலகத்திரைபடவிழாவில் பார்வையாளர் விருப்பத்துக்காக நான்கு முறை திரையிடப்பட்ட படம் ஆட்டோகிராஃப்.
நல்ல திரைப்படங்களுக்கு முதுகெலும்பாய், அஸ்திவாரமாய், விளங்குவது திரைகதை. ஆட்டோகிராஃப்-ன் வரலாறு காணாத வெற்றிக்கு அதன் திரைக்கதை ஒரு முக்கிய காரணம்.
Reviews
There are no reviews yet.