Description
அகத்தியன் தமிழ்த் திரைப்படத்துக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத் தந்த இயக்குநர்களில் ஒருவர். இன்னொரு சிறப்பும் அகத்தியனுக்கு உண்டு. தமிழ் சினிமாவுக்கு திரைக்கதைக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த முதல் இயக்குநர் இவரே.
‘காதல் கோட்டை’ மூலம் நம்பிக்கையூட்டும் திறமையாளராக அடையாளம் காட்டிய அகத்தியன் படத்துக்குப் படம் உயர்ந்திருக்கிறார். ஜனாதிபதி விருது மூலம் தமிழ் சினிமாவையும் உயர்த்தியிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.