🎬🎬 நாள்: 27 ஜூலை 2025, ஞாயிற்றுக்கிழமை பயிற்சிகட்டணம் உண்டு 📍 *EARLY BIRD OFFER ⚠️ Upto 10th July - 3000 ⚠️ From 11th July - 4000* தமிழ் சினிமாவில் இயங்கும் இளம் இயக்குனர்கள் அனைவரும் குறும்படத்தில் இருந்துதான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினர். அவ்வகையில் இயக்குநர் அருண் குமார் இன்று தன் தனித்துவமான திரைபானியினால் தமிழ் ரசிகர்களிடம் பரவலாக அறியப்படுகிறார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி,சிந்துபாத்,
Read more இயக்குநர் அருண் குமார் அவர்களின் திரைப்பட உருவாக்கம் சார்ந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறை