இயக்குநர் அருண் குமார் அவர்களின் திரைப்பட உருவாக்கம் சார்ந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறை

இயக்குநர் அருண் குமார் அவர்களின் திரைப்பட உருவாக்கம் சார்ந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறை 🎬🎬

நாள்: 27 ஜூலை 2025, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சிகட்டணம் உண்டு

📍 *EARLY BIRD OFFER

⚠️ Upto 10th July - 3000

⚠️ From 11th July - 4000*

தமிழ் சினிமாவில் இயங்கும் இளம் இயக்குனர்கள் அனைவரும் குறும்படத்தில் இருந்துதான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினர். அவ்வகையில் இயக்குநர் அருண் குமார் இன்று தன் தனித்துவமான திரைபானியினால் தமிழ் ரசிகர்களிடம் பரவலாக அறியப்படுகிறார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி,சிந்துபாத், சித்தா, வீர தீர சூரண் என தனக்கே உரித்தான திரைமொழியை கையாள்பவர் அருண் குமார். அத்தகைய இயக்குநரை ஒருநாள் நேரில் சந்தித்து, அவரது வேலை முறைகளையும், கதைகள் உருவாக்கும் விதத்தையும் மற்றும் நேர்த்தியான காட்சிப்பதிவை உருவாக்கும் ரகசியங்களையும் கற்றுக்கொள்வது ஒரு விருந்தாகும். அருண்குமார் அவர்களின் திரைப்படத்திற்கான ஐடியா தோன்றுவது முதல் இறுதிக் கட்ட எடிட்டிங் வரை, சித்தா போன்ற படங்களில் காணப்படும் நுண்ணிய உணர்வுப் பதிவு மற்றும் சமூகத்தை ஆராயும் நோக்கம், குறும்பட மற்றும் இளம் இயக்குநர்களுக்கான pitching ideas மற்றும் industry-யில் நிலைக்க உதவும் tips & tricks என அனைத்தையும் இந்த பயிற்சிப்பட்டறையில் பகிர்ந்துகொள்ளபோகிறார். வரும் ஜூலை 10 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு ரூபாய் 3000 மட்டுமே, அதன் பிறகு பதிவு செய்வோருக்கு கட்டணம் 4000 மாக உயர்த்தப்படும். உங்கள் சினிமா கனவை இனிதே நனவாக்குங்கள் தமிழ் ஸ்டுடியோ பேரிக்கத்துடன் இணைந்து.

முன்பதிவு செய்ய: 9840644916

Related posts