• கவிஞர் கே.டி.சந்தானம் திரை இசைப்பாடல்கள்

திரையுலகில் திரைப்பட பாடலசியர்களின் பங்கு சிறப்பானதொரு இடத்தினைப் பெறுகிறது.திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலைக் கேட்கும் சினிமா ரசிகன் ,தன் வாழ்வினில் நடந்த சம்பவத்தினை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்தால் அந்த பாடலை மறப்பதில்லை,பாடிய பாடகர்களை மறப்பதில்லை பாடலாசிரியர்களை மறப்பதில்லை.திரைப்பட பாடலாசிரியர் மட்டுமல்லாது திரைப்பட நடிகராகவும் கவிஞர் கே.டி.சந்தானம் திரைப்பட வரலாற்றில் தனக்கென சிறப்பான இடத்தைப் பிடித்தவர். கே.டி.சந்தானம் ஆயிரக்கணக்கில் திரைப்பட பாடல்கள் எழுதவில்லை என்றாலும் தன் கற்பனைத்திறன் இலக்கியம்,சொல்வளம் மற்றும் மொழிப்புலமையினை காட்ட தவறவில்லை.அவரையும் அவரது பாடல்களையும் அறியும் வண்ணம் இந்த புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.

Write a review

Please login or register to review

கவிஞர் கே.டி.சந்தானம் திரை இசைப்பாடல்கள்

  • Rs.200.00