திரை உலக சிகரங்கள்

170.00

Description

திரை  உலக  சிகரங்கள்  என்ற  நூலின் ஆசிரியரான  ‘கலைமாமணி’ வி.ராமமூர்த்தி  அவர்கள்  தமிழ்  சினிமாக் கலைஞர்களுடன்  நெருங்கிப் பழகியுள்ள  இவர்,  ஐம்பது  பழம் பெரும்  திரைப்படக் கலைஞர்களைப் பற்றி இந்நூலில்  பதிவு  செய்திருக்கிறார்.
கடந்த  காலங்களில்  கோலோச்சிய  திரைப்படக் கலைஞர்களைப்  பற்றிய வரலாறும், அவர்கள்  பதித்த  சாதனைகளும்  இன்றைய  தலைமுறைக்கு தெரிந்திருக்க  வாய்ப்பில்லை.  ‘திரை  உலக  சிகரங்கள்’  என்ற  இந்த  நூல் அவர்களுக்கு   உதவுவதோடு,  தமிழ்த்திரைப்  படத்துறையின்  வரலாற்றைப் புரட்டிப்  பார்க்க  விரும்புகிறவர்களுக்கு  மிகச் சிறந்த  ஆவணமாகவும் இருக்கும்.

Additional information

Weight .254 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “திரை உலக சிகரங்கள்”

Your email address will not be published. Required fields are marked *