• இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை.

இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை.


01-01-2017, ஞாயிறு, காலை 10 மணி முதல் மாலை 6  மணி வரை.


பயிற்சிக் கட்டணம்: 2000/- (மதிய உணவு உட்பட)


சென்னையில் கடந்த வாரம் ஏற்பட்ட புயலின் காரணமாக இயக்குனர் மிஷ்கின் நடத்தவிருந்த பயிற்சிப் பட்டறை எதிர்வரும் ஜனவரி முதல் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. சென்ற முறை கலந்துக்கொள்ள இயலாமல் போன நண்பர்கள் இந்த முறை அவசியம் கலந்துக்கொள்ளுங்கள்.


நண்பர்களே மீண்டும் தமிழ் ஸ்டுடியோவிற்காக, அதன் நிதி தேவைக்காக இயக்குனர் மிஷ்கின் அவர்கள் ஒருநாள் சினிமா பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்திக் கொடுக்கவிருக்கிறார். சினிமாவின் உருவாக்கம் சார்ந்து பயிற்சி கொடுக்கவிருக்கிறார். இறுதியில் கலந்துரையாடலும் நடைபெறும். எப்போதும் சொல்வது போல் மிஷ்கினின் சினிமா பயிற்சி என்பது, சினிமா மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். சினிமாவையும் தாண்டி வாழ்வை நேசிக்க கற்றுக்கொடுக்கும் அவரது பேச்சு எல்லா பயிற்சிகளிலும் தொடரும். குறைந்த அளவிலான நண்பர்களுக்கு மட்டுமே அனுமதி. எனவே விரைந்து முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்.


பயிற்சியில் கலந்துக்கொள்ளவிரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ள: 9840698236


ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ள: http://www.purecinemabookshop.com/index.php?route=product/product&product_id=848

Write a review

Please login or register to review

இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை.

  • Rs.2,000.00