Description
தமிழ் சினிமாவின் வளர்ச்சிப்பாதையின் வரலாற்றுப்பதிவாக, ஆய்வு நூலாக அறிய புகைப்படங்களுடன்வெளிவந்திருக்கும் ’80 ஆண்டுகால தமிழ் சினிமா 1931-2011′ எனும் இந்நூல் தமிழ்த்திரையுலகில்பத்திக்கையாளர், தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், நடிகர், வெள்ளிவிழா கண்ட பன்முகக்கலைஞர் என வெற்றி பவனி வந்துகொண்டிருக்கும்சித்ரா லட்சுமணன் அவர்களின் அரிய படைப்பு எனஉறுதிப்படக் கூறலாம்.
Reviews
There are no reviews yet.