Description
குங்பூ என்ற சீனத் தற்காப்புக்கலையில்(Martial art)இணையற்ற திறமை பெற்று கிழக்குக்கும் மேற்குக்கும் கலாச்சாரப் பாலமாகத் திகழ்ந்தவர் புரூஸ் லீ.அவர் முப்பத்திரண்டு வயதுக்குள் ஒரு சரித்திரத்தை உண்டு பண்ணி விட்டுச் சென்ற வீரர் புரூஸ் லீ.வீரர் மட்டுமல்ல,சிறந்த சிந்தனையாளர்.புரூஸ் லீயின் எண்ணங்களை நான் படிக்க நேர்ந்த போது,அவரைப் போல் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று பக்குவப்பட்ட வேறொரு விளையாட்டு வீரர் இருக்க முடியுமா என்று எண்ணத் தோன்றியது. அத்தகைய புரூஸ் லீ யைப் பற்றிய தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளனர்.
Reviews
There are no reviews yet.