Description
ஒரு நல்ல பெற்றோருக்கான “கையேடு” இந்த அப்பா.
-ஆனந்த விகடன்.
பார்வையாளனை அக்கறையான கரிசனத்துடன் கரம் பிடித்து அழைத்துச் சென்ற ‘அப்பா’ நம் மனதில் நிறைகிறார்!
-சினிமா விகடன்.
சில சமயம் ஆனந்தம் கூட கண்ணீரை வரவழைக்கும். அப்படி நிறைய இடங்களில் துடைத்துக் கொள்ள வைக்கிறார் “அப்பா”.
-தினமலர்.
Reviews
There are no reviews yet.