ஒப்பனைக்காரன் { ஏ.வி.எம். மேக்கப் மேன் எல்.முத்தப்பா }
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஒப்பனைக்காரன் { ஏ.வி.எம். மேக்கப் மேன் எல்.முத்தப்பா }

Weight
295.00 Gms
{ ஏ.வி.எம். மேக்கப் மேன் எல்.முத்தப்பா } 

‘ஏவிம்’ முத்தப்பா என்றால் தென்னிந்திய சினிமாவில், தெரியாதவர்கள் இருக்க முடியாது. பெருந்த்தலைவர் காமராஜரின் அறிவுறுத்தலின்படி அப்போதைய முன்னணி இயக்குனர் கே. சுப்பிரமணியத்தின் சிபாரிசுடன் சினிமா உலகின் மூத்த தயாரிப்பாளர் பெரியவர் ஏவி.மெய்யப்பன் செட்டியார் அவர்களால் மேக்-அப் மேனாக வாழ்க்கையைத் துவக்கியவர் அண்ணன் முத்தப்பா. 60 ஆண்டுகளாக ஹீரோ-ஹீரோயின்களுக்கு மேக்-அப் போட்டு ஜொலித்த வைரம் முத்தப்பா என்றால் அது மிகையில்லை. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த முத்தப்பா, தமிழ் சினிமாவின் அனுபவக் கடல். அந்தக் கடலில் இருந்து நல்முத்துக்களை, தனது எழுத்தால் எடுத்து கோர்த்து தந்திருக்கிறார் அன்புச் சகோதரர் இள. அழகிரி.                                              

             -நக்கீரன் கோபால் 
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.