/files/0002511--_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஹே ராம் (Hey Ram)

(0)
M.R.P.: ₹ 250.00
Price: 230.00

You Save: ₹ 20.00 (8%)
Book Type
Paper Back
Author
பத்மபூஷன் கமல்ஹாசன்
Weight
445.00 gms
“ஹே ராம்” காந்தி இறக்கும் தருவாயில் கூறியது என்று பலராலும்  நம்பப்படுகின்ற ஓர் சொல்,இந்த சொல்லைக்கொண்டு நேர்த்தியாக உருவாகிய ஓர் அரசியல் படமாகவும்,இந்திய அளவில் சிறந்த படங்களில் ஒன்றாக எல்லாதரப்பினராலும் ஏற்றுக்கொண்ட படமே ஹே ராம்,

மேலும் கமலின் அரசியல் பார்வையை அறிய பெரிதும் உதுவுவதாக உள்ளது

தமிழில் முதன் முதலாக வெளிவரும் நவீன திரைக்கதை வடிவம் என்ற குறிப்பை தாங்கியே இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது,சுஜாதா அவர்களும் இன்னபிற திரைக்கதை ஆசிரியர்களால் போற்றியும்,விமர்சிக்கவும் பெற்றுள்ளது,தமிழகத்தின் பல திரைப்படக் கல்லூரிகளில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளது இத்திரைக்கதை,

எல்லா புத்தகக்கண்காட்சிகளிலும் அதிகம் தேடுதளுக்குட்படும் சினிமா சார்ந்த புத்தகமாகவும்,சினிமா ரசிகர்களாலும் ,உதவிஇயக்குனர்களாலும்,திரைப்பட கல்லூரி மாணவர்களாலும் அதிகம் வாசிக்கப்பட்டுவரும் புத்தகம், நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பதிப்பாகி வந்திருக்கின்றது.
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.