இப்புத்தகத்தில், திரைக்கதை உருவாக்கத்திலிருந்து நடிப்பு, இயக்கம், புகைப்படக்கலை, ஒளிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கையாளும் நுணுக்கங்கள், என இன்னும் ஏராளமான தகவல்கள் எல்லோரும் புரிந்து கொள்ளும் படியான எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளன.
நடிப்புக்கென்று பல நல்ல பயிற்சிகளையும் விளையாட்டு முறைகளையும் நடிகர்களுக்கான அத்தியாயத்தில் விளக்கியிருக்கிறார்கள்.
No product review yet. Be the first to review this product.