Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மண் மொழி மக்கள்

(0)
Price: 75.00

Author
Author
Kavignar Vali
Weight
70.00 gms
காவியக் கவிஞர் வாலி

      (1931-2013)     

ஐம்பது ஆண்டுகள்.  பதினைந்தாயிரம் பாடல்கள்.  எம்.ஜி.ஆர்.-சிவாஜிகணேசன், ரஜினிகாந்த்-கமல்ஹாசன்,  அஜித்-விஜய்,  தனுஷ்-சிம்பு  என்று  பல  தலைமுறை நடிகர்களுக்கும்  பாடல்  தீட்டிய  ஒரே  தமிழ்க் கவிஞர்  வாலி  மட்டுமே.

திருச்சி,  ஸ்ரீரங்கத்தில் அக்டோபர் 29,  1931-ம்  ஆண்டில்  பிறந்த  வாலியின் இயற்பெயர்  டி.எஸ்.ரங்கராஜன் .  இவரது  தந்தை  பெயர்  சீனிவாச  அய்யங்கார். தாயார்  பெயர்  பொன்னம்மாள்.  வாலியின்  மனைவியின்  பெயர்  ரமணதிலகம் .  

வாலி  இவரை  காதலித்துதான்  திருமணம்  செய்துகொண்டார். ரமணதிலகம்  ஏற்கெனவே  மரணமடைந்து  விட்டார்.  வாலி-ரமணதிலகம் தம்பதிக்கு  பாலாஜி  என்ற  ஒரே  ஒரு  மகன்  மட்டுமே  இருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.