Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

போராடுவதே நமது கடமை

(0)
Price: 230.00

In Stock

Book Type
உரையாடல்
Publisher Year
2019
Number Of Pages
241
சமமற்ற வர்த்தகம், பாதுகாப்பு வாதம் மற்றும் வெளிநாட்டுக் கடன் ஆகியவை. சுற்றுசூழல் சமநிலையைத் தாக்கி அழிவை ஊக்குவிக்கின்றன. மனிதன் உருவாக்கும் இந்த சுய அழிவிலிருந்து மனித இனத்தை நாம் பாதுகாக்க விரும்பினால், செல்வங்களையும், இருக்கும் தொழில் நுட்பங்களையும் உலகில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். சில நாடுகளில் ஆடம்பர செலவுகளையும், வீணடிப்புகளையும் குறைத்தல் என்பது மிச்சம் உள்ள உலகத்தில் பசியையும், வறுமையையும் குறைப்பதென்று பொருள் என்பதை நாம் உணர வேண்டும்.

சுற்றுசூழலை நாசமாக்கும் நுகர்வு வாழ்வியல் முறைக்கு மூன்றாம் உலக நாடுகளை மாற்றுவதை நிறுத்துங்கள். மனித வாழ்க்கையை இன்னும் அர்த்தமுடையதாக மாற்றுங்கள். அனைவருக்கும் பொதுவான, முறையான சர்வதேச பொருளாதார ஒழுங்கை பின்பற்றுவோம். மாசுபடுத்தாத நிலையான வளர்ச்சியை அடைய அறிவியலை பயன்படுத்துவோம். பிற நாடுகளில் இயற்கையைச் சுரண்டியதற்கு சுற்றுசூழல் கடனைச் செலுத்துங்கள். வறுமையை ஒழியுங்கள். மனித மாண்பை அல்ல.

சுயநலம் வேண்டாம், வஞ்சகம் வேண்டாம், பொறுப்பற்ற தன்மைகள் வேண்டாம், மனித உணர்வற்ற நிலை வேண்டாம், ஆதிக்கம் செலுத்தும் திட்டங்களும் வேண்டாம்.

உலகைக் காக்க இன்று நாம் செய்ய வேண்டியவை எல்லாம். ஏற்கனவே செய்திருக்க வேண்டியவை. இனியும் நாளை செய்யலாம் என்று காத்திருப்பது காலம் கடந்த ஒன்றாகத்தான் இருக்கும்.

-பிடல் காஸ்ட்ரோ
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.