படிப்படியாய் முன்னேறி, நகைச்சுவை சக்கரவர்த்தியாய் இன்று கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அமர்ந்திருக்கிறார் வடிவேலு. அவர்களின் வாழ்க்கையின் அங்கமாகவே மாறி... அவர்களை துயரங்கள் மறந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இது அவரது தீவிர உழைப்பிற்கும் உயரிய நோக்கத்திற்கும் கிடைத்த மகத்தான பரிசாகும்!
No product review yet. Be the first to review this product.