Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

படுகளக் காதை

(0)
Price: 100.00

In Stock

Book Type
திரைக்கதை
Publisher Year
2020
Number Of Pages
64
"சரியான திரைக்கதை வடிவம் என்பது காட்சிகளின் கோர்வை மட்டுமே. அதில் வசனங்கள் ஒரு பக்கமும், இடையிடையே அமைப்பின் படிநிலைகளும் மாற்றி மாற்றி வந்தபடி இருக்கும். அது order in disorder தன்மையைக் கொண்ட வடிவம், படிக்கும்போது இரண்டையும் நாமே கோர்த்துப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இங்கே நந்தன் ஸ்ரீதரன் அவர்கள் கொடுத்துள்ள வடிவம், முழுமையாக எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படத்தின் எழுத்து வடிவம். வாசிக்க வாசிக்க நம் மனதில் காட்சிப் படிமங்கள் effects - sound - voice - rerecording ங்கோடு பெரிய திரையில் பார்க்கும் ஒரு முழுநீளத் திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் கிடைக்கும். இதை வாசித்து முடித்த பின் நீங்களும் என் கருத்தோடு உடன்படுவீர்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன். மிக எளிய எழுத்து நடை போலத் தோன்றினாலும் இது அத்தனை சுலபமான விஷயமல்ல. எழுத்துப் பரிச்சியம் மட்டுமல்ல, இதற்கு ஒருவகை தேவை. குறைந்தபட்சம் பத்துப் பன்னிரெண்டு தடவைகளாவது இந்த முழு திரைக்கதையின் எழுத்து வடிவத்தைத் திருத்தி அமைந்திருக்க வேண்டும்" - அரவிந்த் யுவராஜ்
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.