Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நாதஸ்வரம்

(0)
Price: 75.00

In Stock

Book Type
திரைக்கதை
Publisher Year
2009
Number Of Pages
136
தமிழரின் அரும்பெரும் கலைகள் அருகிக் குறுகி வரும் இவ்வேளையில் கும்பக்கோணம் பொம்மலாட்டத்தையும் சிக்கல்நாயக்கன் பேட்டை கலங்காரி ஓவியத்தையும் சுவாமி மலை விக்கிரக வாய்ப்புகளையும் ஆவணப்படுத்திய ஜேடி ஜெர்ரி நண்பர்கள், அவ்வரிசையில் செய்த மற்றுமொரு முக்கியமான ஆவணப்படம் 'நாதஸ்வரம்' அந்த நாதஸ்வர ஆவணப்படத்தின் திரை வடிவம் இப்போது முதன் முதலாகப் புத்தகமாக வந்துள்ளது.

கலைத் திறனாளர் தேனுகாவும் ஆவணப்பட இயக்குனர் பேராசிரியர் சொர்ணவேலும் இப்புத்தகத்துக்கு எழுதியுள்ள கட்டுரைகளும் ஆவணங்களாகவே மாறியுள்ளன. இயக்குனர்கள் ஜேடியும் ஜெர்ரியும் ஆணிவேரின் ஈரவாசனையை என்றும் மறக்காதவர்கள், கலையின் உள்ளடுக்கிலும் அவர்கள் இயங்கிக் கொண்டிருப்பதற்கான சாட்சி, இப்புத்தகம்.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.