தமிழ்த் திரையுலகில் கலைவாணரைத் தொடங்கி வடிவேலு வரை ஒவ்வொரு நகைச்சுவை நடிகரும் தனக்கென ஒரு பாணியில் பயணித்தவர்கள், அதிலும் குறிப்பாக தமிழ்த்திரையுலகில் அதிக காலம் ஆளுமை செய்த நகைச்சுவையாளார் நாகேஷாகதான் இருக்கும். தமிழ்த் திரையுலக நடிகர்களான எம்.ஜி.ஆர்., தொடங்கி சிம்பு வரை ஆறுதலைமுறைகளுடன் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன், கதாநாயகன், ஏன் பிணமாக கூட நடிக்க முடியும் என்பதை தன் நடிப்பின் மூலம் நிரூபித்தவர். அவரது வாழ்க்கையில் நடந்த 100 சுவையான சம்பவங்கள் மற்றும் மறக்க முடியாத சில பேட்டிகளின் தொகுப்பே இந்நூல்!
No product review yet. Be the first to review this product.