தமிழ்சினிமா எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற இந்த நூல் தமிழ்த் திரைப்படங்கள் பற்றியும், திரைத்துறையின் போக்குக் குறித்தும் பல்வேறு முன்னணி இதழ்களில் ஜெ.பிஸ்மி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே. சில குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள் குறித்த மிகச்சிறந்த பதிவாகவும் இந்நூல் உள்ளது.
No product review yet. Be the first to review this product.