/files/fzpDTXSf9mYI/book_09-3-26-2021,10:29:16AM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்

(0)
சுயமரியாதை இயக்கப் பெண்கள் வரலாறு - சாதனை வரலாறு. சுயமரியாதை என்ற சொல்லின் முழுப் பொருளுடன், பெண் விடுதலையை மய்யப்படுத்தியதால் இந்த இயக்கத்தில் பெண்கள் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுடரை ஏந்தி வலம் வந்தனர். அடிமை விலங்கை உடைத்தெறிந்தனர். இதெல்லாம் பழைய கதை என்று அலட்சியப்படுத்தினால் நாம் நிகழ் காலத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. எதிர் காலத்தைச் சரியாக நிர்மாணிக்க முடியாது. இதுவரை பெண்ணுக்கு விடுதலை என்பதை தந்தை பெரியாரால் அவர் வழியில்தான் அடைந்திருக்கிறோம். இனியும் அந்த வரலாறுதான் நம்மை விடுதலை செய்யும். - முனைவர் மு. வளர்மதி
Price: 110.00

In Stock

Publisher Year
2017
Number Of Pages
128
Weight
180.00 gms
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.