Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சிவாஜி 100

(0)
Price: 80.00

Author
சபீதா ஜோசப்
Weight
127.00 gms
உலக அளவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் என்று மிகச்சிலரை மட்டுமே சொல்லலாம். அவர்களில் நமது நடிகர் திலகம்-பத்மஸ்ரீ-செவாலியே சிவாஜி கணேசன் ஒருவர் என்பது தமிழர்க்குப் பெருமை! தமிழ் மண்ணுக்குச் சிறப்பு.

அந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கையில் நடந்த 100 சுவையான சம்பவங்கள் மற்றும் மறக்க முடியாத சில பேட்டிகளின் தொகுப்பு இந்நூல்! கலையை நேசிக்கிற ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல்களின் பெட்டகம்!
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.