Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சினிமா சினிமா

(0)
Price: 140.00

In Stock

Book Type
திறனாய்வு
Publisher Year
2016
Number Of Pages
143
தமிழில் வெளியான திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தியாவில் வெளியான சில படங்கள் குறித்தும், உலகின் மற்ற மொழிகளில் வெளியான சில படங்கள் குறித்தும் இந்நூலில் கட்டுரைகள் எழுதியுள்ளார் சாரு நிவேதிதா.தமிழ் சினிமா குறித்து அவ்ருக்கு இருக்கும் கறாரான பார்வை. தமிழ் விமர்சன மரபிற்கு மிக முக்கிய பங்களிப்பாகவே இருக்கிறது. மற்ற மொழிப படங்களைப் பற்றியும் ஒருசேர வாசிக்கும் போது, ஒரு அடிப்படையில் சர்வ தேச தரம் என்ன வாசகர்கள் வாய்ப்பு கிடைக்கிறது. தமிழ் திரைப்படங்களை வெறுமனே விமர்சன ரீதியில் மட்டும் அணுகாமல், அவ்வப்போது வெளியாகும் சிறந்த படங்களை இதில் சிலாகித்து பேசவும் செய்கிறார். சினிமாவை அதன் அழகியலோடு அணிக இந்த புத்தகம் வாசகர்களுக்கு உதவும்.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.