Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சாவித்ரி

(0)
தமிழ் சினிமாவின் வரலாற்றில் சாவித்ரி என்ற ஆளுமைக்கு மிகப்பெரிய இடம் உண்டு. அது எவ்வளவு சிறப்பானது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.
Price: 160.00

In Stock

Book Type
வாழ்க்கை வரலாறு
Publisher Year
2016
Number Of Pages
208
பெரும்பாலும் ஆண்களே கோலேச்சுகின்ற தமிழ்த் திரையுலகில் உருவான முன்மாதிரி இல்லாத துருவ நட்சத்திரம் சாவித்ரி.


நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான இன்னொரு நடிகரைச் சொல்வதற்கு இன்னமும்கூடத் தயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் சிவாஜி சிம்மாசனத்தில் இருந்த காலகட்டத்திலேயே நடிகையர் திலகம் என்ற புகழ்மொழி சாவித்ரிக்கு மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. இதுதான் சாவித்ரியின் அற்புதமான நடிப்புத் திறனுக்குக்கான ஆகச்சிறந்த கல்வெட்டு.

கலையின் மீதான ஆர்வமும், அதை உயரிய வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்கிற முனைப்பும், அளவிட முடியாத ஆற்றலும், தீராத உழைப்பும் சாவித்ரியின் வெற்றிக்கான விதைகள், வெற்றிகளைத் திகட்டத் திகட்டச் சுவைத்த சாவித்ரியின் இறுதி வாழ்க்கை சோகத்தில் மட்டுமே நிரம்பியிருந்தது என்பது பெரும் முரண்.

நூலாசிரியர் பா தீனதயாளனின் எழுத்தில் உருவாகியிருக்கும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் சினிமா வரலாற்றின் தவிர்க்க முடியாத அத்தியாயம்!
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.