Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சரஸ்வதி மேரி டீச்சர்

(0)
Price: 200.00

In Stock

Publisher
Book Type
கதை
Publisher Year
2016
Number Of Pages
230
மலைகள் வலைதளத்தில் 'திரைக்கதை: சில குறிப்புகள்' என்ற பெயரில் வெளிவந்த தொடர் இரண்டு பாகங்களைக் கொண்டிருந்தது. அதன் முதல் பாகம் 'கதை, திரைக்கதை, வசனம்' என்ற பெயரில் தனி புத்தகமாக வெளியாகியிருக்கிறது. இரண்டாம் பாகம் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. இதில் தமிழாக்க கல்வி மற்றும் ஒட்டு மொத்த சமூகம் குறித்த விமர்சனங்களை அடிப்டையாகக் கொண்டு ஒரு திரைக்கதை உருவாக்கப்படும் விதம் முதலில் விவரிக்கப்படுகிறது. பின்னர் மாதிரி திரைக்கதை ஒன்று கதை வடிவில் இடம்பெற்றிருக்கிறது. பின்லாந்தில் இருந்து ஆசிரியை சரஸ்வதி மேரி என்ற சாரா மேரி தமிழகத்து பள்ளியில் முன்னெடுக்கும் சீர்திருத்தங்களும் அதற்க்கு ஏற்படும் தடங்களுமே மாதிரித் திரைக்கதையில் இடம் பெறுகின்றன. அதில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் எதனால், எப்படி உருவானது என்ற விரிவான விவரணைகள் முதலில் இடம் பெறுகின்றன.திரைப்படமானது பத்து குறும்படங்களின் தொகுப்பு வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. லட்சிய ஆசிரியரும் அவருடைய கனவுப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களுமே இந்தப் பத்து குறும்படங்களின் ஆதாரக் கரு என்பதால் அவை தனித்தனி கதைகளாக அல்லாமல் ஒரு முழுநீளத் திரைப்படமாகவே உருவாகி இருக்கின்றன. இந்தப் புத்தகத்தை ஒரு திரைப்பட ஆர்வலராக வாசிக்கிறீர்கள் என்றால் 163ம் பக்கத்தில் இருந்து ஆரம்பமாகும் மாதிரித் திரைக்கதையை முதலில் படியுங்கள். மாற்றுக் கல்வி மற்றும் சமூக ஆர்வலராக இந்தப் புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்றால் தொடக்கத்தில் இருந்தே படிக்க ஆரம்பியுங்கள்.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.