Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சதிலீலாவதி முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை

(0)
Price: 350.00

Author
கவிஞர் பொன்.செல்லமுத்து
Weight
750.00 gms
எம்.ஜி.ஆர் அவர்களின் பிற்காலத்திய\r\nதிரைப்படங்களைப் பற்றிய முழு விவரங்கள் பலருக்கு தெரியும் .ஆனால் ஆரம்ப கால திரைப்\r\nபடங்களைப் பற்றி பலருக்கு முழுமையாக தெரிய வாய்ப்பில்லை .இதோ இந்த நூலைப்\r\nபடியுங்கள் ,எம்.ஜி.ஆர் தனது கலை உலக ஆரம்ப காலத்தில் 18 படங்களில் துணை\r\nவேடங்களில் நடித்த பிறகே அவர் பட உலகில் முதன்மை இடத்தை பிடித்தது பற்றி கவிஞர்  மிக அழகாக எழுதியுள்ளார்.எம்.ஜி.ஆர் துணை\r\nவேடங்களாக ஆரம்ப காலத்தில் 18 படங்களில் நடித்திருந்தாலும் அவர் பல “சூப்பர்\r\nஸ்டார் “களின் படங்களில் நடித்துள்ளார் என்பதை அறிய முடிகிறது .எம்.கே.தியாகராஜ\r\nபாகவதர் (அசோக் குமார் ),பி.யூ.சின்னப்பா (ரத்ன குமார்),எம்.கே.ராதா(சதி லீலாவதி ),ரஞ்சன்\r\n(சாலிவாஹணன் ),டி.ஆர்.மாகலிங்கம்(பிரகலாதா),எம்.எஸ்.சுப்புலட்சுமி (மீரா) போன்ற வர்களுடன்\r\nஎம்.ஜி.ஆர். சேர்ந்து நடித்துள்ளார்.இந்த நூலில் உள்ள புள்ளி விவரங்களும்\r\nசெய்திகளும் நம் புருவத்தை உயர்த்தி விழிகள் வியக்கச் செய்கின்றன.எம்.ஜி.ஆரும்\r\nஅவருடன் நடித்த கதாநாயகிகள் ,வில்லன் நடிகர்கள்,காமெடி நடிகர்கள் ,இதர நடிகர்கள்\r\nஎன்று அணைத்து நட்சத்திரங்களையும் அட்டவணைப் படுத்தி விட்டார் ஆசிரியர்.
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.