இக்கதையில் முதலில் நெகட்டிவ் கிளைமாக்ஸ் பிறகு, நெகட்டிவ், பாசிட்டிவ் என இரண்டு கிளிமாஸ்ம் பிறகு இரண்டையும் படமாக்கி ஒன்றை தேர்வு செய்வது எனவும், ஒரு கால கட்டத்திற்கு பிறகு பாசிட்டிவ் கிளைமாக்ஸ் எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டு படமாக்கப்பட்டது. களவாணி திரைக்கதை புத்தகமாக வெளிவரவிருக்கும் நிலையில் நிறைய காட்சிகள் கற்பனைப்படுத்த காரணமாக இருந்த உதவி இயக்குனர்கள், கதை விவாதத்தில் ஈடுபட்டவர்கள், தயாரிப்பாளர் திரு நசீர் சார் அவர்கள், புத்தகத்தை திரைக்கதை வடிவத்தில் எழுதி தந்த நண்பர் திரு மு. காந்தி அவர்கள், திரைக்கதை புத்தகம் கொண்டு வர பல முயற்சிகள் செய்த நண்பர் பொன் சுதா அவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள், டெக்னிசியன்ஸ்கள் என அனைவருக்கும் நன்றி. இத்தகைய திரைக்கதை புத்தகமாக தரமாக வடிவமைத்து வெளியிடும் டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் திரு வேடியப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
- இயக்குனர் A. சற்குணம்
No product review yet. Be the first to review this product.