Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கலைஞர்கள் படைப்பாளிகள் சாட்சியங்கள்

(0)
Price: 110.00

In Stock

Book Type
கட்டுரை
Publisher Year
2017
Number Of Pages
122
ஓவியம், புகைப்படம், நாடகம், இலக்கியம், சினிமா, ஊடகம், விளையாட்டு, சமூகம் உள்ளிட்ட கலை இலக்கிய அரசியல் தளங்களில் ஆழமான முத்திரைகளைப் பதித்த தனித்துவ ஆளுமைகளைப் பற்றி அறியப்படாத பல விரிவான தகவல்களுடன் சுவரஸ்யமாகத் தொகுக்கப்பட்ட கட்டுரை நூல்.

இந்தியாவின் முதல் புகைப்பட பத்திரிக்கையாளர் ஹோமாய், பாதல் சாக்கார், ஜெயலலிதா, குஷ்பூ, ஈழக்கவிஞர் சிவரமணி, நாகூர் ஹனிபா, ராஜம் கிருஷ்ணன், ஷோபா சக்தி, ஆயிஷா நடராஜன், இயக்குனர் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் கவனிக்கத்தக்கவை.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.