Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

என்றென்றும் நன்றியுடன்...கே.எஸ். ரவிகுமார் ஜே.டி.ஜீவா

(0)
Price: 70.00

In Stock

Book Type
கட்டுரை
Publisher Year
2012
Number Of Pages
96
இந்நூல் ஆசிரியர் ஜே டி ஜீவா வேலூர் மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்தவர். இவர் இயற்பெயர் ராஜேந்திரன். தன் தாயின் மேல் அதீத அன்பால், அவர் பெயரான "ஜீவா"வை தன் பெயராக வைத்துக் கொண்டார்.

இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் அவர்களிடம் துணை, இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். தற்போது இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தப் புத்தகம் படிக்கும் போது இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் அவர்கள் பற்றிய பல அறியத் தகவல்கள், சுவாரஷ்யமான விஷயங்கள் இதுவரை தெரியாத அவரைப் பற்றிய மெய்சிலிர்க்க வைக்கும் பதிவுகள் நம்மை பிரம்மிப்பூட்ட வைக்கும்.

இந்நூல் கே.எஸ். ரவிகுமாரை உதவி இயக்குனராக, இயக்குனராக, திரைக்கதை ஆசிரியராக, கதையாசிரியராக மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. 'கே.எஸ்.ரவிக்குமார்' என்ற நல்ல மனிதரையும் அறிமுகப்படுத்துகிறது. சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டி.
- பதிப்பகத்தார்.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.