Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இந்தியப் பொருளாதார வரலாறு -மார்க்சியப் பார்வை

(0)
வரலாற்று ரீதியாக வர்த்தக மூலதனமாகப் பிறந்து உருமாறி தொழில் மூலதனமாக சுழல நேர்ந்ததற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வரலாறு உண்டு. இந்தப் புத்தகம் இந்தியாவில் பணம்- வர்த்தகம் - தொழில் இம்மூன்றின் வரலாற்றுப் பயணத்தைப் பேசுகிறது.


இந்திய வரலாற்றுப் பெருங்கடலில் மூழ்கி மிகுதியான முத்துக்களை எடுத்துவந்து கோர்த்து வழங்கியிருக்கிறார் இந்நூலாசிரியர். மஞ்சள் காமலைப் பார்வை பார்க்கிறவனுக்கும் அதை முத்துக்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த முத்து மாலை வெகு பல வாசகர்களின் கைகளை அடைய வேண்டும் என்று விரும்பி வாழ்த்துகிறேன். அவர் கொடுத்திருக்கிற அரிதான செய்திகளைத் தொடர்ந்து மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற பேரார்வத்தை அவை தூண்டுகின்றன.
Price: 130.00

In Stock

Publisher Year
2016
Number Of Pages
136
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.