Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அயன்

(0)
Price: 200.00

In Stock

Book Type
கட்டுரைகள்
Publisher Year
2022
Number Of Pages
176
"சினிமாக்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் மட்டுமில்லாமல் அவர்களின் சினிமா உருவாக்கத்தின் முக்கியத்துவமும் அவர்களின் படைப்பாக்கத்தின் முக்கியத்துவமும் கவனமாக ஆராய்ந்து எழுதப்பட்டதால் உலக சினிமா பார்வையாளர்கள், சினிமா ரசிகர்கள், சினிமா துறையில் சாதிக்கத் துடிப்பவர்கள் ஆகிய அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்."

- பி. பாரதிராஜா



"அயன் என்றால் படைப்பவன், திறமையவன், மேன்மை மிக்கவன், நான்முகன், நிதானமாக வெற்றி அடைபவன் போன்ற அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அந்த மகுடங்கள் யாவும் இந்தப் புத்தகத்தில் உள்ள இயக்குனர்களுக்கும் அவர்களின் அகநிலையினை வெளிக்கொணர்ந்த இந்த பத்தொன்பது வயது சிறுவன் மிதுன் பிரகாஷுக்கு பொருந்தும்."

  • கே. பாக்யராஜ்
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.