இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்கள் பற்றிய பல அரியத்தகவல்கள், சுவாரஸ்யமான விஷயங்கள் இதுவரை தெரியாத அவரைப் பற்றிய மெய் சிலிர்க்கவைக்கும் பதிவுகள் நம்மை பிரம்மிப்பூட்ட வைக்கும்.
இந்நூல் கே.எஸ்.ரவிகுமாரை உதவி இயக்குனராக, இயக்குனராக, திரைக்கதை ஆசிரியராக, கதையாசிரியராக மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. 'கே.எஸ்.ரவிகுமார்' என்ற நல்ல மனிதரையும் அறிமுகப்படுத்துகிறது. சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டி.
No product review yet. Be the first to review this product.