Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

திரைச்சீலை

Author
Oviyar Jeeva
Weight
270.00 Gms
நம்மைச்சுற்றி ஆய கலைகள் 64 இருந்தாலும் ஒரு நூற்றாண்டு கூட வயதாகாத சினிமா இன்று அத்தனை கலைகளையும் புறம் தள்ளிய நிலையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கு எல்லாமே திரைப்பட உலகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு சூழலில் வாழ்கிறோம். அது சுலபமாக அனைவரையும் ஈர்த்துவிடுகிறது. நம் திரைப்படச் சூழல் வணிகரீதியில் இயங்கும்போது, மாறுபாடாக தரமான திரைப்படங்கள் இயக்கும் முயற்சியில் ஈடுபட்ட மற்றும் ஈடுபடும் சிலரைப் பற்றியும் அவர்களுடைய சில திரைப்படங்கள் பற்றியும் எனது எண்ணங்களின் தொகுப்பே இந்நூல். 2010-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதை இந்நூல் பெற்றுள்ளது.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.