• திரை அகம்
(இந்த)ருசிகரமான கோர்வையான புத்தகம் சினிமாவின் குறீயீடுகளையும் சமிக்ஞைகளையும் அதன் தயாரிப்பையும் வரவேற்பையும் வசீகரமாக அலசுகிறது.

                          -பரத்வாஜ் ரங்கன்.

திரை அகத்தின் பல தனித்துவங்களில் முக்கியமானது பாண்டியனின் பிரதானக் குறிக்கோளான எழுத்து,கட்டமைப்பு,இயக்கத்திலுள்ள ஆக்கபூர்வ தருணங்களின் பதிவு.தனிப்பட்ட கலைஞன் தன்னை சூழ்ந்துள்ள ஆற்றல்களுடன் உறவு கொள்ளும் அத்தருணம்.

                          -வால்டர் மர்ச்.

தமிழ் சினிமாவின் உக்கிரம் நிறைந்த செறிவை கைப்பற்றும் அதே வேளையில் அதை ஊடுருவிப்பாயும் கலாச்சாரக் கருப்பொருட்கள் மீதும் ஒளிபாய்ச்சுகிறது: நம்பிக்கை, வண்ணம், வெளி, காதல், ஆசை, ஒளி, கனவு, காலம்..நழுவிச் செல்கிற ஆக்கத்தின் அசைவின் மீது வளமான பரிட்சார்த்த தியானிப்பு.

                          -டெவிட் ஷல்மன்.
Information
எழுத்தாளர் anand pandiyan
பதிப்பகம் பேசாமொழி பதிப்பகம்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

திரை அகம்

  • Product Code: திரை-அகம்
  • Availability: In Stock
  • ₹550.00

  • Ex Tax: ₹550.00

Related Products

PRIDE OF TAMIL CINEMA 1931 - 2013

PRIDE OF TAMIL CINEMA 1931 - 2013

₹1,500.00 Ex Tax: ₹1,500.00

திரைக்கதை A - Z

திரைக்கதை A - Z

₹200.00 Ex Tax: ₹200.00

lokesh kanagaraj screenplay combo

lokesh kanagaraj screenplay combo

₹1,700.00 ₹2,030.00 Ex Tax: ₹1,700.00

ஷாட் பை ஷாட் (Shot by shot )
சிறுவர் சினிமா

சிறுவர் சினிமா

₹170.00 Ex Tax: ₹170.00

THE BEST OF TAMIL CINEMA  1931 TO 2010

THE BEST OF TAMIL CINEMA 1931 TO 2010

₹2,999.00 Ex Tax: ₹2,999.00

ஸ்டோரிபோர்ட் A-Z

ஸ்டோரிபோர்ட் A-Z

₹300.00 Ex Tax: ₹300.00

யுத்தம் செய்  திரைக்கதை
ஆடுகளம்-திரைக்கதை
மாஸ்டர் ஷாட் - 2

மாஸ்டர் ஷாட் - 2

₹100.00 Ex Tax: ₹100.00

படத்தொகுப்பு

படத்தொகுப்பு

₹450.00 Ex Tax: ₹450.00

96 திரைக்கதை

96 திரைக்கதை

₹240.00 Ex Tax: ₹240.00

GOLDEN MOMENTS OF SIVAKUMAR IN TMIAL CINEMA

GOLDEN MOMENTS OF SIVAKUMAR IN TMIAL CINEMA

₹2,000.00 Ex Tax: ₹2,000.00

ஒளி எனும் மொழி

ஒளி எனும் மொழி

₹350.00 Ex Tax: ₹350.00

Jai Bhim Comrade

Jai Bhim Comrade

₹499.00 Ex Tax: ₹499.00

கேளடி கண்மணி

கேளடி கண்மணி

₹200.00 Ex Tax: ₹200.00

Tags: திரை, அகம்