1926-இல் தொடங்கி இன்றுவரை சுமார் 280 சோவியத் படைப்புகள் தமிழில் வெளியாகியுள்ளன. ஏறத்தாழ 165 சோவியத் படைப்பாளிகள் தமிழகத்தில் அறிமுகமாகியுள்ளனர். அவர்களை அறிமுகப்படுத்தும் பணியில் மொழிபெயர்ப்பாளர்கள் ஈடுபட்டனர். சோவியத் இலக்கியங்களின் தமிழாக்கத்தை 51 வெளியீட்டகங்கள் வெளியிட்டுள்ளன. ‘தமிழில் சோவியத் இலக்கியங்கள்’ என்ற இந்த நூல் இந்தப் புள்ளி விவரங்களைத் தருகிறது. தமிழில் வெளியாகியுள்ள சோவியத் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுக்கான ஒரு நல்ல கருவி நூலாக இது இப்பொழுது வெளிவருவது காலத் தேவையுமாகும்.

× The product has been added to your shopping cart.