தமிழ் சினிமாவின் நூற்றாண்டு எந்த ஆண்டு கொண்டாடப்பட வேண்டும் என்பது குறித்து சர்ச்சைகள் உருவெடுத்திருக்கும் நிலையில் 2018 ஆம் ஆண்டுதான் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு என்பதை உறுதி செய்திடும் இந்நூலானது இந்திய சினிமாவின் துவக்கம் குறித்த தெளிவின்மைகளையும் ஆய்வுகுட்படுத்துகிறது. வரலாறுகளின் ஆழ்வெளிக்களுக்குள் புதையுண்டுபோன தமிழ்ச்சமூகத்தின் அக்கறையின்மைக்கு‘கீசகவதம்’ஒரு திரைப்படச் சான்றாக நிலைபெற்றுள்ளது.இந்நிலையில் இது குறித்தத்தேடுதலின் விளைவாக மட்டுமே இந்நூலை எடுத்துக் கொள்ள இயலும்.
No product review yet. Be the first to review this product.