தமிழ் சினிமா நவீன அலையின் புதிய அடையாளங்கள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தமிழ் சினிமா நவீன அலையின் புதிய அடையாளங்கள்

Weight
266.00 Gms
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. குறும்பட உலகில் இருந்து பல புதிய இளம் இயக்குனர்கள் வெள்ளித்திரையில் நுழைந்து ஒரு நவீன அலையை உருவக்கிகொண்டிருகிறார்கள். உலக சினிமாவின் பரிச்சயமும் தாக்கமும் கொண்ட அவர்களின் மூலமாக தமிழ் சினிமாவிலும் நுட்பம், விவரிப்பு பாணி, திரைக் கதை, திரைமொழி என்ற பல தளங்களில் புத்துணர்வான கோணங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

இதில் உள்ள ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சூழலில் அதனளவில் முக்கியமானது. அந்த வகையில், ஒரு காலகட்டத்து தமிழ் சினிமாவின் உலகை ஒரு குறுக்குவெட்டுப் பார்வையில் அறிய இந்தப் புத்தகம் உதவிகரமாக இருக்கும்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.