தக்கையின் மீது நான்கு கண்கள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தக்கையின் மீது நான்கு கண்கள்

Author
S. KANDASAMY
Weight
150.00 Gms
{ கேளடி கண்மணி, ரிதம், திரைப்படங்களை எடுத்த இயக்குநர் வசந்தின் “தக்கையின் மீது நான்கு கண்கள்” குறும்படத்தின் மூலவடிவாமாக அமைந்த சிறுகதை இது. }  

என் கதைகளில் நான் இல்லை. என் சொந்தக் கதையைச் சொல்வதில் எனக்கு விருப்பமே கிடையாது. வாசிக்கின்றவர்கள் தங்கள் கதையை எழுதிக்கொள்ளவே நான் கதை எழுதுவதாக நினைக்கின்றேன்.

சா. கந்தசாமி 
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.