Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சுதந்திரப் போரில் தமிழ் சினிமா

(0)
Price: 150.00

Author
Arandhai Narayanan
ஏகாதிபத்திய எதிர்ப்பு போ¡¢ல் தமிழ் சினிமா ஆற்றிய பங்கு குறித்து கிடைக்கப் பெற்ற தகவல்கள் அனைத்தும் இந்நூலில் வெளிக் கொணரப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்டக் காலத்தில்,தேசிய விடுதலை இயக்கத்தின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளான -தீணடாமை எதிர்ப்பு,மதுவிலக்கு,அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு,குழந்தைத் திருமண எதிர்ப்பு, வரதட்சணை எதிர்ப்பு.கலப்புத் திருமண ஆதரவு- போன்ற இலட்சியங்களுக்கும் தமிழ் சினிமா பெரும் பணி பு¡¢ந்துள்ளது.அந்த விபரங்களும் முறையாக,முழுமையாக இந்நூலில் தொகுக்கப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமா தோன்றுவதற்கு முன்பும்,தோன்றிய பின்னரும் நாடகக் கலைஞர்கள் சுதந்திரப் போருக்கு ஆற்றிய சேவைகள் பர்றியும்,கட்டமைப்புக் கருதி சுருக்கமாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர் தமிழ் சினிமாவிலும் எதிரொலித்தது;ஆம்,நாஜிஸத்தையும் பாசிஸத்தையும் எதிர்த்து தமிழ் சினிமாவும் தனது காணிக்கையைப் பதிய வைத்தது.அந்தச் செய்திகளும் முழுமையாக இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.