/files/69-large_default_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சிறுவர் சினிமா

(0)
Price: 120.00

உலக அளவில் உள்ள கலைகளில் நம்முள் ஓர் சலனத்தை ஏற்படுத்துவதில் மிகப்பெரும் பங்கு வகிப்பது ’திரைப்படங்கள்’. 

அதிலும் அனிமேசன் கதாபாத்திரங்கள் அல்லாத காட்சிகளின் வழியே உணர்வுகளை ஊடுருவிச் சென்று குழந்தைகள் ரசிக்கின்ற குழந்தைகளுக்கானசினிமா என்பதில் மிக மிக முக்கிய பங்காற்றுகிறது உலகத்திரைப்படங்கள்.

அப்படியானத் திரைப்படங்களை தமிழ்ச் சூழலுக்கு ஏற்றார் போல் மொழி மாற்றம் செய்யப்பட்டு மிக இலகுவான அறிமுகங்களை செய்து வைக்கிறது இந்தப் புத்தகம். இதிலுள்ள திரைப்படங்கள் பற்றிய அறிமுகங்களைப் படித்துவிட்டு அத்திரைப்படங்களை பார்க்கிற குழந்தைகளுக்கு நிச்சயம் அடுத்தடுத்த தேடுதலுக்கும் வாழ்வியல் புரிதலுக்கும் செல்வார்கள் என்பது சிறிதும் ஐயமில்லை

No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.