ஷாஜி இசைக்கட்டுரைகள் முழுத்தொகுப்பு
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஷாஜி இசைக்கட்டுரைகள் முழுத்தொகுப்பு

Author
Shaji
Weight
590.00 Gms
ஷாஜி எழுதும்போது அவ்விசையையும் அதன்பின் இயங்கும் மனித மனத்தையும் பு ரிந்து கொள்வதற்கான பல பாதைகள் திறக்கப்படுகின்றன. சிறு வயதிலிருந்தே அவதானித்துக் கேட்ட இசைகளின் தாக்கம் தனது வாழ்வை எப்படியெல்லாம் மாற்றியமைத்தது என்று அவர் கூறும்போது, அது வாசகனின் இசை நினைவுகளாகவே உருமாறுகின்றன.

எளிமையானதும் கவித்துவமானதுமான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த இசை வாழ்க்கைச்சித்திரங்கள் சிறுகதைகளைவிட சுவாரசியமாக படித்து ச் செல்லக் கூடியவை . தமிழ், இந்திய, உலக வெகுஜன இசையைப் பற்றி இத்தகைய கட்டுரைகள் இதற்கு முன்பு தமிழில் எழுதப்பட்டதில்லை. இசை விரும்பிகள் அனைவரும் படித்து, பேணிக் காக்க வேண்டிய இந்நூல் நவீன தமிழ் எழுத்தின் முக்கிய ஆக்கங்களில் ஒன்று.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.