Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்

(0)
Price: 200.00

Author
S. Ramakrishnan
Weight
300.00 gms
உண்மையான போர் வீரர்கள் சண்டையிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. தவிர்க்க முடியாதபோது மட்டுமே சண்டையிடுவார்கள். ஒருவன் எவ்வளவு பெரிய கத்தி எடுக்கிறான் என்பது முக்கியமில்லை. கத்திக்கும் எதிரியின் இதயத்திற்க்கும் உள்ள இடைவெளிதான் முக்கியமானது என்கிறார்கள் ஜப்பானிய சாமுராய்கள்.

அகிரா குரசேவா துவங்கி மனிகௌல் வரையான பல்வேறு சினிமா இயக்குநர்கள் பற்றியும் அவர்களின் முக்கியத் திரைப்படங்கள், அவற்றை புரிந்துகொள்ளும் விதம் பற்றியும் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் உலக சினிமாவை ரசிப்பவர்களுக்கு புதியதொரு அனுபவப் பகிர்வைத் தருகின்றன.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.