இந்தியாவின் மதவியல் நம்பிக்கைகள் மற்றும் போக்குகள் ஆகியவற்றுக்கு அடிப்படையான காரணிகள் பலவற்றின் துவக்கத்தை வேதகாலத்தில்தான் நாம் தேட வேண்டும்.வேதங்கள் அடிப்படையில் மதவியல் வழிபாட்டு நூல்களே ஆகும் என்பதால்,அன்றைய சமூகத்தின் இதர அம்சங்கள் பற்றிய தகவல்களை தேடி அவற்றை சரியான முறையில் புரிந்து கொண்டால் மட்டுமே வேத சமூகம் குறித்த முழுமையான பார்வை கிடைக்கும்.

× The product has been added to your shopping cart.