Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ரெட் பலூன்

Author
ALBERT LAMORIES TRANSLATION: KO.MA.KO. ELANGO
Weight
75.00 Gms

Out of Stock

35.00
ஆல்பர்ட் லாமொரிஸ் { 1922 பிரான்ஸ் } திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். இவரது உலகப் புகழ்பெற்ற 'தி ரெட் பலூன்' என்ற குறும்படம், { 1956 }ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கபதக்க விருதும், { 1957 }ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதையும், பிரிட்டிஷ் அகாதாமி விருதையும் பெற்றது.  

ஒரு பலூன் உங்களையே சுற்றிச்சுற்றி அலைந்ததுண்டா? நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களைத் தொடர்ந்து வந்து மகிழ்வித்ததுண்டா?

உங்களோடு கதை பேசியதுண்டா? நீங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு உங்களைத் தேடி வந்ததுண்டா? நீங்கள் பெற்ற தண்டனைக்காக யாரையும் தட்டிக் கேட்டதுண்டா?

நீங்கள் தேம்பித் தேம்பி அழுதபோது உங்களைத் தேற்றியதுண்டா?

பாரீஸ் நகரில் வசிக்கும் பாஸ்கல் என்ற சிறுவனது வாழ்க்கையில் இவை அத்தனையும் நிகழ்ந்தது. உயிர் அற்ற ஒரு பொருளைக்கூட அன்பினால் வசப்படுத்த முடியும் என்று எளிமையாக விளக்குகிறது ‘ரெட் பலூன்’ புத்தகம். குழந்தைகள் உலகில் நேசமும் நம்பிக்கையும் கொட்டிக் கிடப்பதை உணர்த்தும் கதை.  
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.