/files/0004007_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ராம்

(0)
Price: 300.00

Author
Publisher
Publisher
auther
Ameer
Weight
263.00 gms
ராம்  படத்தில்  சில  புதிய  அணுகுமுறைகளை  கையாண்டிருப்பதாக நினைக்கிறேன். கதை சொல்லும்  முறையில்  சர்வதேசப் படங்களின்  உத்தியைக் கையாண்டேன். பொதுவாய்  தமிழ்த் திரைப்படங்களில்  பாடல், சண்டை, காமெடி போன்ற  விஷயங்களும்  இருப்பதால்  அதை  நோக்கி  சில  காட்சிகள்  வைக்க வேண்டிய  நிலை  இருக்கிறது. அதனால்  கதைப்  போக்கில் தொய்வும், தேக்கநிலையும்  நிலவும்.  ராம்  திரைக்கதையை  எழுதிய  போது, அப்படி   ஒரு தவறை  செய்யக்கூடாது  என்று  திட்டமிட்டதோடு, நான்  எடுத்துக்  கொண்ட விஷயத்தை  மட்டும்  நேர்த்தியாய்  சொல்வது  என்பதில்  கவனமாக  இருந்தேன்.

                                                                                                                                             -இயக்குநர் அமீர். 
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.