Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ப்ரியா

Author
Sujatha
Weight
305.00 Gms
லண்டன்,ஜெர்மனி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு\r\nசுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை’ப்ரியா’.ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக\r\nலண்டன் செல்கிறாள்.அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட,அவளது\r\nகண்டிப்பான கார்டியன்,லாயர் கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன்\r\nஅனுப்புகிறார்.லண்டனில் சாதி,கொலை,கடத்தல் என அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில்\r\nசிக்கித் திக்குமுக்காடும் கணேஷ்,ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸூடன் இணைந்து மிரட்டும்\r\nஅசத்தலான நாவல்,சினிமாவாகவும் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன நாவல் இது.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.