சமீபத்திய முப்பதாண்டு தமிழ் சினிமாவின் (1985-2015) குறுக்கு வெட்டுத் தோற்றமே இப்புத்தகம். என்னைக் கவர்ந்த ஈர்த்த இன்னொரு விஷயம் டீடையிளிங். அஹு கனவோ, காதலோ தமிழ் சினிமாவில் சிறப்புறச் செய்ததையும், செய்யத் தவறியதையும் நுணுக்கமாய்ப் பட்டியலிடுகிறது புத்தகம். இவ்வளவு நுணுக்கமாய் தமிழ் சினிமாவை பார்த்திருக்கும் இரா. கௌதமன், சினிமாவுக்கு வர விரும்பியவராய் அல்லது வர விரும்புபவராய் இருக்க வேண்டும்.
No product review yet. Be the first to review this product.