நான் முகம் பார்த்த சினிமாக் கண்ணாடிகள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நான் முகம் பார்த்த சினிமாக் கண்ணாடிகள்

Weight
158.00 Gms
1953 இல், எனது இருபத்து இரண்டாவது வயதில், நான் திரைப்படத் துறையில் அடி எடுத்து வைத்த இந்த நாற்பத்து ஒன்பது ஆண்டுகளில், ஸ்டுடியோ உரிமையாளர்கள், படத்தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிக – நடிகையர், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள், மற்றும் இக்கலைத் தொழிற் தொடர்புள்ள ஏனைய வல்லுனர்கள் ஒவ்வொருவரையும் ஒரு கண்ணாடியாகப் பாவித்து, அவைகளில் - அவர்களில், என்னை நான் கண்டு, பல்வேறு வகை உணர்வுகளில் பெற்றிருக்கிறேன்.

அந்த உணர்வுகளின் நோக்கம்தான் இந்த உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பு!
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.