நான் பேச நினைப்பதெல்லாம்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நான் பேச நினைப்பதெல்லாம்

Publisher
Author
Vikraman
Weight
142.00 Gms
 புது வசந்தம்  படத்தில்  இயக்குநராக  அறிமுகமான  விக்ரமன்,  முதல் படத்திலேயே  ஆண்  பெண்  நட்பு  என்ற  அற்புதமான கருத்தை  துணிச்சலுடன் கதையாக்கி  வெற்றி  கண்டு, திரையுலகின் திரை  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். ஆபாசம், இரட்டை அர்த்த  வசனங்கள் வன்முறை போன்ற சமூகக் கேடுகளை தவிர்த்துவிட்டு படம்  எடுப்பதை கொள்கையாகவே  வைத்திருப்பவர்.

மக்கள்  ரசனையும், விமர்சகப் பார்வையும்  இரு வேறு  துருவங்கள்,  விக்ரமனின்  படைப்புகள்  இரண்டு தரப்பினரையும்  திருப்திப்படுத்தும்  என்பதற்கு  அவரது  படங்கள் கண்ட வெற்றிகளும், அவர்  பெற்ற விருதுகளுமே சிறந்த உதாரணம்.

வானத்தைப்போல  படத்துக்காக  2000 ஆம் ஆண்டுக்கான  மத்திய அரசின் சிறந்த  பொழுதுப்போக்கு  திரைப்படத்துக்கான  தங்கத்தாமரை  விருதையும் வென்றவர்  விக்ரமன்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.