Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மாண்டேஜ்

Weight
235.00 Gms
மாண்டேஜ்

ஒரு திரைப்படம் உருவாக பல துறைகளும் ஒன்றிணைய வேண்டும். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைக்கதை, நடிப்பு, இயக்கம், என அத்துறை சார்ந்து, அவற்றைப் புரிந்துகொள்ள எளிய வழிகாட்டுதலோடு பல டிப்ஸ்கள் புரியும்படியாக, இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒளிப்பதிவு என்றால் ரோஜர் டீக்கின்ஸ், படத்தொகுப்பு என்றால் வால்டர் முர்ச், தெல்மா ஸ்கூன்மேக்கர், இயக்கத்திற்கு, ஸ்பைக் லீ, ஷாங் யிமு, ப்ரான்சிஸ் போர்ட் கொப்பலோ, மைக்கேல் ஹெனகே, திரைக்கதைக்கு, ப்ளேக் ஸ்னைடர், ராபர்ட் மெக்கி என ஒவ்வொருவரின் வெற்றிபெற்ற அனுபவ ரகசியங்களை இதில் பகிர்ந்துள்ளனர். அத்தோடு, நடிப்பு பயிற்சிகள், உதவி இயக்குனரின் வேலைகள், கொரில்லா ப்லிம்மேக்கிங், புகைப்படக் கலைக்கு ஸ்டீவ் மெக்கரியின் குறிப்புகள் என முழுக்க முழுக்க ஒரு கலையை நீங்கள் எளிமையாக அணுக உதவும் கையேடாக இருக்கின்றது. ஒரு படத்தை எடுத்துவிட்டோம், ஆனால், அதை எப்படி திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவது, சுயாதீன திரைப்படங்களின் அடைக்கலமான,  சன் டேன்ஸ் போன்ற திரைப்பட விழாக்களில் வெற்றிபெற்ற இயக்குனர்கள் இது பற்றி என்ன சொல்கிறார்கள்? புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்வோம்... 
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.